அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
x
Daily Thanthi 2024-01-22 07:28:04.0

அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலை மலர்கள், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரதிஷ்டைக்குப் பின்னர் பிரதமர் மோடி, பால ராமர் சிலைக்கு முதல் தீபாரதனை காட்டி வழிபாடு நடத்தினார்.


Next Story