இந்திய அணி மாற்றம் எதுவும் இல்லை. கடைசி 2... ... சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா
Daily Thanthi 2025-03-09 08:44:53.0
t-max-icont-min-icon

இந்திய அணி மாற்றம் எதுவும் இல்லை. கடைசி 2 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியை பொறுத்த வரை மேட் ஹென்றிக்கு பதிலாக நாதன் சுமித் இடம் பிடித்துள்ளார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லதாம், கிளென் பிலிப்ஸ், மிச்செல் பிரெஸ்வெல், சாண்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், வில்லியம் ஒரூர்க், நாதன் சுமித். 

1 More update

Next Story