வாக்காளர்கள் பெருமளவு திரண்டு தேர்தல்... ... நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்:  வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-06-01 02:41:53.0
t-max-icont-min-icon

வாக்காளர்கள் பெருமளவு திரண்டு தேர்தல் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும் - பிரதமர் மோடி

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் பெருமளவு திரண்டு தேர்தல் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும். பெண்கள், இளைஞர்கள் பெருமளவு திரண்டு ஜனநாயக கடமையாற்றுவார்கள் என நம்புகிறேன். வாக்களிப்பில் பங்குபெற்று நமது ஜனநாயகம் மேலும் துடிப்போடு செயல்படுவதை உறுதி செய்வோம்

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story