ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் எதிரொலியாக 3... ... ஒடிசாவில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 137 தமிழக பயணிகள் வருகை
x
Daily Thanthi 2023-06-03 19:39:37.0

 ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் எதிரொலியாக 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “

நாளை ஹவுராவில் இருந்து பெங்களூரு செல்லும் விஸ்வேஸ்ரயா விரைவு ரெயில் (12863) ரத்து செய்யப்படுகிறது.

நாளை ஹவுராவில் இருந்து சென்னை வரும் சென்னை சென் ட்ரல் மெயில் ரெயில் (12839) ரத்து செய்யப்படுகிறது.

நளை திப்ரூகார்க் - கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரெயில் (22504) சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.


Next Story