3-ஆம் கட்ட நாடாளுமன்ற  தேர்தலுக்கான வாக்குப்பதிவு... ... நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-05-07 12:40:54.0
t-max-icont-min-icon

3-ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

1 More update

Next Story