கீவ்,   உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று... ... #லைவ் அப்டேட்ஸ்: போர் தொடங்கி 100 நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா - ஜெலன்ஸ்கி ஒப்புதல்
Daily Thanthi 2022-06-02 21:47:35.0
t-max-icont-min-icon


கீவ்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 100-வது நாள் ஆகும். இந்த போரில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது. இதை அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார்.

லக்சம்பார்க் நாடாளுமன்றத்தில் அவர் காணொலிக்காட்சி வழியாக உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, “உக்ரைனின் 1 லட்சத்து 25 ஆயிரம் ச.கி.மீ. பகுதி தற்போது ரஷியாவின் கைகளுக்கு போய் உள்ளது. இதில் கிரீமியா, கிழக்கு உக்ரைன் பகுதிகள் அடங்கும்” என தெரிவித்தார்.

1 More update

Next Story