
உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி: டிரம்ப் கடும் தாக்கு
வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று ஜெலன்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார்.
11 Dec 2025 11:39 AM IST
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் தேர்தலை நடத்த தயார்: ஜெலன்ஸ்கி பேச்சு
உக்ரைனில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 2 விசயங்களில் தெளிவு வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
10 Dec 2025 7:25 PM IST
புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை
ஜனவரி மாதம் ஜெலன்ஸ்கி டெல்லிக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2025 3:14 PM IST
ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய போர்.. புதினை கடுமையாக விமர்சித்த டிரம்ப்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நாளை மறுநாள், டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.
15 Oct 2025 3:42 PM IST
உக்ரைனில் தொடரும் தாக்குதல்; மேற்கத்திய நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
500 டிரோன்களில் 1 லட்சம் வெளிநாட்டு தயாரிப்பு பாகங்கள் உள்ளன என ஜெலன்ஸ்கி கூறினார்.
6 Oct 2025 6:20 AM IST
உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி
"ரஷியாவுடனான போர் முடிவுக்கு வந்தபிறகு அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
27 Sept 2025 3:05 PM IST
இந்தியாவை நமது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவுடன் முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றை சமாளிக்க முடியும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
24 Sept 2025 12:25 PM IST
டொனால்டு டிரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
உக்ரைன், ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 271வது நாளாக போர் நீடித்து வருகிறது.
18 Aug 2025 8:39 PM IST
டொனால்டு டிரம்பை சந்திக்க இருக்கிறேன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
புதினுடனான சந்திப்பின் போது பேசப்பட்டவைகள் குறித்து ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் பேசுவார் எனத்தெரிகிறது.
16 Aug 2025 3:15 PM IST
உக்ரைன் அதிபர் இன்று ஜெர்மனி பயணம் - காரணம் என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷிய அதிபர் புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
13 Aug 2025 3:21 PM IST
பிரதமர் மோடியுடன் செப்டம்பரில் நேரில் சந்திப்பு; ஜெலன்ஸ்கி தகவல்
உக்ரைன் மக்களுக்கு ஆதரவான வார்த்தைகளை பேசியதற்காக நான் பிரதமர் மோடிக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன் என ஜெலன்ஸ்கி கூறினார்.
12 Aug 2025 2:56 AM IST
போருக்கு விரைவான தீர்வு காண வேண்டும்: உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
போருக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
11 Aug 2025 7:40 PM IST




