உக்ரைனில் வினியோக மையமாக விளங்கி வருகிற மேற்கு... ... #லைவ் அப்டேட்ஸ்: போர் தொடங்கி 100 நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா - ஜெலன்ஸ்கி ஒப்புதல்
Daily Thanthi 2022-06-02 23:33:18.0
t-max-icont-min-icon


உக்ரைனில் வினியோக மையமாக விளங்கி வருகிற மேற்கு லிவிவ் பகுதியில் நடத்தப்பட்ட ரஷிய ஏவுகணைத்தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் புரூக்ளின் நகரில் உள்ள ‘பார்’ ஒன்றில் உக்ரைன்வாசி ஒருவர், ரஷியர் எனக் கருதி தனது நாட்டினர் ஒருவரை முகத்திலும், கழுத்திலும் பீர் பாட்டிலால் குத்தி அது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

செவரோடொனெட்ஸ்க் நகரில் 80 சதவீத பகுதி ரஷியா கைகளுக்கு போய்விட்டது. அந்த நகரின் பாதுகாப்பு கோட்டை தகர்க்க எல்லா திசைகளில் இருந்தும் ரஷிய படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.

1 More update

Next Story