உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் ஏற்றுமதியை... ... #லைவ் அப்டேட்ஸ்: போர் தொடங்கி 100 நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா - ஜெலன்ஸ்கி ஒப்புதல்
Daily Thanthi 2022-06-03 00:08:43.0
t-max-icont-min-icon


உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் வகையில் அங்கு ரஷிய படையினரின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

உக்ரைனின் ‘சு-25’ ரக விமானத்தை மைக்கோலேவ் பிராந்தியத்தில் ரஷிய விமானப்படையினர் துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

240 உக்ரைன் படை வீரர்களை கொன்றதுடன், 39 ராணுவ இலக்குகளை அழித்துள்ளதாகவும் ரஷியா கூறுகிறது.

ரஷியாவின் கைகளுக்கு சென்றுவிட்ட மரியுபோல் நகரில், ரஷிய அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுக்கிற உக்ரைன் தன்னார்வலர்கள் சிறை பிடிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதாக பி.பி.சி. கண்காணிப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story