ரஷியாவின் பசிபிக் கடற்படை 40 க்கும் மேற்பட்ட... ... #லைவ் அப்டேட்ஸ்: போர் தொடங்கி 100 நாள்: உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா - ஜெலன்ஸ்கி ஒப்புதல்
Daily Thanthi 2022-06-03 05:25:08.0
t-max-icont-min-icon

ரஷியாவின் பசிபிக் கடற்படை 40 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் 20 விமானங்கள் வரை பங்கேற்கும் ஒரு வார கால தொடர் பயிற்சிகளை ஆரம்பித்து உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

1 More update

Next Story