உக்ரைனுக்கு மேலும் அதி நவீன ராக்கெட்டுகளை அனுப்பும் அமெரிக்கா...!


உக்ரைனுக்கு மேலும் அதி நவீன ராக்கெட்டுகளை அனுப்பும் அமெரிக்கா...!
Daily Thanthi 2022-06-24 00:27:27.0

உக்ரைனுக்கு மேலும் 450 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அனுப்புகிறது. எல்லையை துல்லியமாக தாக்கும் நெடு தூர ராக்கெட் அமைப்புகள் உட்பட அமெரிக்கா அனுப்புகிறது. போரில் ரஷிய முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ள இது உதவும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story