உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ்,... ... லைவ் அப்டேட்ஸ்: கார்கிவில் ரஷிய படைகள் குண்டுவீசித் தாக்குதல் - 8 வயது குழந்தை உட்பட 15 பேர் பலி
Daily Thanthi 2022-06-24 04:26:56.0

உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், நேற்று அமெரிக்காவினால் வழங்கப்பட்ட பல-ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் உக்ரைனுக்கு வந்ததை அறிவித்தார். மேலும், இந்த சக்திவாய்ந்த கருவிகளை வழங்கியதற்காக அமெரிக்காவிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.


Next Story