கிழக்கு நகரங்கள் மீது ரஷிய துருப்புக்கள்... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் உள்ள நகரின் அனைத்து பாலங்களையும் தகர்த்த ரஷிய படைகள்
Daily Thanthi 2022-06-14 22:57:40.0


கிழக்கு நகரங்கள் மீது ரஷிய துருப்புக்கள் தாக்குதல்களை நடத்தி வருவதாக கீவ் தெரிவித்துள்ளது

உக்ரேனிய ஆயுதப்படைகளின் தகவல்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமான செவெரோடோனெட்ஸ்க் மீது கடுமையான சண்டை தொடர்வதால், கிழக்கு உக்ரைனில் பல இடங்களில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.

ரஷியா தனது ராணுவத்தை மீண்டும் ஒருங்கிணைத்து வருகிறது என்றும் மீண்டும் ராணுவ வலுவூட்டல்களை கொண்டு வர முயற்சிக்கிறது என்றும் உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Next Story