உக்ரைனின் செவிரோடோனெட்ஸ்க், கார்கீவ் பகுதிகள்... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் உள்ள நகரின் அனைத்து பாலங்களையும் தகர்த்த ரஷிய படைகள்
Daily Thanthi 2022-06-15 00:33:50.0


உக்ரைனின் செவிரோடோனெட்ஸ்க், கார்கீவ் பகுதிகள் கடினமான இழப்புகளை சந்தித்து வருகின்றன - ஜெலென்ஸ்கி

செவிரோடோனெட்ஸ்க், கார்கீவ் பகுதிகள் கடினமான இழப்புகளை சந்தித்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டுக்கு தற்போது நவீன ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் தேவைப்படுவதாகவும், அவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.


Next Story