டிராகனில் இருந்து மீட்கப்பட்ட ... ... சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்
Daily Thanthi 2025-03-18 23:01:10.0
t-max-icont-min-icon

டிராகனில் இருந்து மீட்கப்பட்ட விண்வெளிவீரர்களுக்கு அடுத்தபணியாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு வந்து சேர்ந்த விண்வெளி வீரர்கள் நால்வரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்படுகின்றனர். 

1 More update

Next Story