Telangana Elections | State BJP president and MP G... ... தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்:  மாலை 5 மணி நிலவரப்படி 63.94% வாக்குகள் பதிவு
Daily Thanthi 2023-11-30 08:22:46.0
t-max-icont-min-icon


தெலுங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியினர், தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அம்மாநில பாஜக தலைவரும் எம்.பியுமான ஜி கிஷன் ரெட்டி புகார் கடிதம் எழுதியுள்ளார்.

1 More update

Next Story