ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமானோர் குவிந்ததால்... ... அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்
Daily Thanthi 2024-01-17 08:24:17.0
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பின்னர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தடியடியில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

1 More update

Next Story