போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைதுகொகைன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
x
Daily Thanthi 2025-07-04 06:08:12.0
t-max-icont-min-icon

போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது


கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


1 More update

Next Story