ராணிப்பேட்டை: சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
x
Daily Thanthi 2025-07-05 03:40:39.0
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை: சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 7-ம் தேதி விடுமுறை


ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு ஜூலை 7ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story