தி.மு.க. முப்பெரும் விழா: மாவட்ட செயலாளர்களுடன்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
x
Daily Thanthi 2025-09-09 03:23:48.0
t-max-icont-min-icon

தி.மு.க. முப்பெரும் விழா: மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


தி.மு.க. சார்பில் கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள் ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.


1 More update

Next Story