நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி..இந்திய அணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026
x
Daily Thanthi 2026-01-24 03:34:35.0
t-max-icont-min-icon

நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி..இந்திய அணி சாதனை 


டி20 போட்டியில் விரட்டிப்பிடித்த தங்களது முந்தைய அதிகபட்ச இலக்கு சாதனையை (சேசிங்) இந்திய அணி சமன் செய்தது.ஏற்கனவே 2023-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியா 209 ரன் இலக்கை 'சேசிங்' செய்திருந்தது.

1 More update

Next Story