தொடர்ந்து ‘ஷாக்’ கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026
x
Daily Thanthi 2026-01-24 04:03:18.0
t-max-icont-min-icon

தொடர்ந்து ‘ஷாக்’ கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..? 


இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணமான சூழலால், தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

1 More update

Next Story