மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியில் 2... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-01-2026
x
Daily Thanthi 2026-01-24 05:26:17.0
t-max-icont-min-icon

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியில் 2 வீராங்கனைகள் விலகல் 


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இரண்டு வீராங்கனைகள் காயத்தால் விலகியுள்ளனர். இதன்படி தியா யாதவ், விக்கெட் கீப்பர் மமதா மதிவாலா ஆகியோர் காயத்தால் விலகி உள்ளனர்.

1 More update

Next Story