சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைசென்னையில் 5... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
x
Daily Thanthi 2025-11-04 04:47:34.0
t-max-icont-min-icon

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை


சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ஏற்றுமதி. இறக்குமதி தொழில் செய்துவரும் தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனைநடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story