புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
x
Daily Thanthi 2025-04-06 08:48:04.0
t-max-icont-min-icon

புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தை கீழே இறக்க முடியாமல் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story