சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, நீலகிரிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
x
Daily Thanthi 2025-04-06 12:57:46.0
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, நீலகிரிக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நீலகிரி எல்லையில் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன.

இ-பாஸ் சோதனைக்காக தமிழகம் மற்றும் கேரள எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.

1 More update

Next Story