தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் வெயில் சதம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
x
Daily Thanthi 2025-04-06 14:46:39.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வேலூரில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கரூர், சேலம், ஈரோடு ஆகிய 3 பகுதிகளில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.  மதுரை, திருச்சியில் த    லா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

1 More update

Next Story