சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
Daily Thanthi 2025-04-08 03:46:12.0
t-max-icont-min-icon

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களின் செல்போன்களை திருடிய வழக்கில், மேலும் 3 பேரை வேலூர் போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் இன்று சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது. 

1 More update

Next Story