மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
Daily Thanthi 2025-04-08 05:40:37.0
t-max-icont-min-icon

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் இன்று பாஜகவில் இணைகிறார். கேதர் ஜாதவ் சரத் பவாருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story