பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
Daily Thanthi 2025-04-08 05:42:26.0
t-max-icont-min-icon

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் ஏப்.11,12,13 ஆகிய 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

1 More update

Next Story