நீட் தேர்வு பற்றிய அனைத்து கட்சி கூட்டத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
Daily Thanthi 2025-04-08 11:25:10.0
t-max-icont-min-icon

நீட் தேர்வு பற்றிய அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனால், எந்த தீர்வும் ஏற்பட போவதில்லை. இது ஒரு நாடகம் என அவர் விமர்சித்து உள்ளார்.

1 More update

Next Story