டெஸ்ட் கிரிக்கெட்; 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
x
Daily Thanthi 2025-06-13 03:17:10.0
t-max-icont-min-icon

டெஸ்ட் கிரிக்கெட்; 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்


தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அவர் 43 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.


1 More update

Next Story