சிலர் கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
x
Daily Thanthi 2025-12-13 05:01:24.0
t-max-icont-min-icon

சிலர் கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் என்று கூறுகிறார்கள்: திருமாவளவன் பேச்சு 


அம்பேத்கர் இயக்கங்களை வெறும் சாதி சங்கங்களாக காணாமல் அவற்றை இடதுசாரிமயமாக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

1 More update

Next Story