70 இடங்களுக்கு 2½ லட்சம் பேர் போட்டி: இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
x
Daily Thanthi 2025-06-15 04:01:28.0
t-max-icont-min-icon

70 இடங்களுக்கு 2½ லட்சம் பேர் போட்டி: இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு


குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு இன்று (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கூடுதலாக 6 தாலுகாக்களிலும் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது.


1 More update

Next Story