தனது புதிய படத்தின் முக்கிய அப்டேட்டை பகிர்ந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025
x
Daily Thanthi 2025-10-22 07:56:01.0
t-max-icont-min-icon

தனது புதிய படத்தின் முக்கிய அப்டேட்டை பகிர்ந்த ஆஷிகா

ரவி தேஜா மற்றும் ஆஷிகா ரங்கநாத் தற்போது கிஷோர் திருமலா இயக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பில் உள்ளனர். தற்போது ஸ்பெயினின் அழகிய கடற்கரை நகரமான வலென்சியாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

1 More update

Next Story