ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
x
Daily Thanthi 2025-09-24 05:00:48.0
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்


இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் தீவிரமாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.


1 More update

Next Story