புரோ கபடி லீக்: இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
x
Daily Thanthi 2025-08-29 04:30:54.0
t-max-icont-min-icon

புரோ கபடி லீக்: இன்று தொடக்கம்.. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் மோதல்


புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது புரோ கபடி லீக் விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதற்கட்ட லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ந் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29- அக்.10). டெல்லி (அக்.11-23) ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது. 'பிளே-ஆப்' சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

1 More update

Next Story