முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
x
Daily Thanthi 2025-08-29 04:36:32.0
t-max-icont-min-icon

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் இன்று (இரவு 8.30 மணி) மோதுகின்றன.

1 More update

Next Story