முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இன்று மோதல்


முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
x

image courtesy:twitter/@EmiratesCricket

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது.

துபாய்,

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் இன்று (இரவு 8.30 மணி) மோதுகின்றன.

1 More update

Next Story