விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பணி:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025
x
Daily Thanthi 2025-09-03 14:29:26.0
t-max-icont-min-icon

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பணி: ரூ.1964 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 445 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு தமிழக அரசு முன்னதாக அனுமதி வழங்கியது.

1 More update

Next Story