அக்.3-ம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
x
Daily Thanthi 2025-09-30 09:46:15.0
t-max-icont-min-icon

அக்.3-ம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு பரிசீலனை


அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிக்க தமிழக அரசு பரீலீசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். வாரம் முழுவதும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இந்த தொடர் விடுமுறையானது சற்று இளைப்பாறலை தந்தாலும், அரசு அலுவலர்களின் இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story