சென்னைக்கு தெற்கே 180 கி.மீ. தொலைவில் ‘டிட்வா’... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025
x
Daily Thanthi 2025-11-30 06:31:29.0
t-max-icont-min-icon

சென்னைக்கு தெற்கே 180 கி.மீ. தொலைவில் ‘டிட்வா’ புயல்.. நகரும் வேகம் அதிகரிப்பு 


தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 12 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. 

1 More update

Next Story