கிண்டியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025
x
Daily Thanthi 2025-11-30 06:33:33.0
t-max-icont-min-icon

கிண்டியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது 


சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன என்ஜினீயரின் கார் நேற்று அதிகாலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது.

1 More update

Next Story