தவெகவின் கோடான கோடி தொண்டர்களில் ஒருவன் நான்:... ... தவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள்  நிறைவேற்றம்
x
Daily Thanthi 2025-03-28 04:02:04.0
t-max-icont-min-icon

தவெகவின் கோடான கோடி தொண்டர்களில் ஒருவன் நான்: புஸ்சி ஆனந்த்

வருங்கால் முதல்-அமைச்சர் என ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சை தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். விஷமிகள் யாரோ போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் என்று ஆனந்த் கூறினார்

1 More update

Next Story