போருக்கு நடுவில் நடுவிலும் இயல்பு வாழ்க்கையை தொடர உக்ரைன் மக்கள் முயற்சி


போருக்கு நடுவில்  நடுவிலும் இயல்பு வாழ்க்கையை தொடர உக்ரைன் மக்கள்  முயற்சி
x
Daily Thanthi 2022-06-21 00:03:26.0
t-max-icont-min-icon

உக்ரைனில் உள்ள பாக்முட் (Bakhmut) நகரத்து மக்கள் ஏவுகணைகளின் சத்தங்களுக்கு நடுவிலும் இயல்பு வாழ்க்கையை தொடர அன்றாட் பணிகளை மேற்கொள்ள் விரும்புகின்றனர்

ரஷிய படைகள் தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் சிவியரோடொனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களுக்கு தென்மேற்கே பாக்முட் நகரம் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஏவுகணைகளின் சத்தங்கள் அவ்வப்போது அங்கு கேட்டுக்கொண்டிருப்பதற்கு மத்தியில் சில வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்து வியாபரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story