உக்ரைனின் கெர்சன் நகரத்தை ரஷியாவுடன் சேர்க்க... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் பகுதியை விட்டுக்கொடுக்க மாட்டோம் - ஜெலன்ஸ்கி உறுதி
Daily Thanthi 2022-06-21 02:32:33.0
t-max-icont-min-icon


உக்ரைனின் கெர்சன் நகரத்தை ரஷியாவுடன் சேர்க்க வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல்

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான கெர்சன் நகரை ரஷியாவின் ஒரு பகுதியாக மாற்றுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ரஷியாவின் செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story