விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி ... ... சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
x
Daily Thanthi 2023-12-29 05:02:23.0
t-max-icont-min-icon

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

1 More update

Next Story