கேப்டன் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் இருந்து... ... சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
Daily Thanthi 2023-12-29 08:49:48.0
t-max-icont-min-icon

கேப்டன் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் இருந்து ஈவெரா சாலை வழியாக கோயம்பேடு கொண்டு செல்லப்படுவதால், அந்தப் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் அந்த வழியை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story