பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம்... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்
Daily Thanthi 2024-08-16 06:58:55.0
t-max-icont-min-icon

பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி மேற்கு வங்காளத்தில் இன்று 12 மணி நேர பொது வேலைநிறுத்தத்திற்கு இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் (கம்யூனிஸ்ட்) அழைப்பு விடுத்துள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதல் மற்றும் அங்கு சேதம் ஏற்படுத்தியவர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story