சினிமா

“மனுஷி” படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்
கோபி நயினாரின் ‘மனுஷி’ தணிக்கைப் பிரச்சினை முடிவுக்கு வந்திருப்பதாக வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
16 Nov 2025 7:51 PM IST
ஓடிடியில் வெளியாகும் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான 'ஹோம்பவுண்ட்’... எப்போது, எதில் பார்க்கலாம்?
இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
16 Nov 2025 7:45 PM IST
’அது நான் இல்லை’...எச்சரித்த நடிகை அதிதி ராவ்
அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராமில் மோசடி குறித்து முக்கியமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
16 Nov 2025 7:04 PM IST
நாய்க்குட்டிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திரிஷா
நடிகை திரிஷா தனது நாய்க்குட்டிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
16 Nov 2025 6:58 PM IST
’ஹைவான்’ படப்பிடிப்பு தளத்தில்...பிரியதர்ஷன் பகிர்ந்த புகைப்படம் - வைரல்
இந்தப் படத்தை அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
16 Nov 2025 6:43 PM IST
சினிமாவில் 35 ஆண்டுகள் நிறைவு செய்த “டாப் ஸ்டார்” பிரசாந்த்
தனது 17 வயதில், 1990ம் ஆண்டு இதே நாளில் ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் நடிகர் பிரசாந்த் அறிமுகமானார்.
16 Nov 2025 6:28 PM IST
'காந்தா' - துல்கர் சல்மானை பாராட்டிய லோகா பட நடிகை
நடிகை கல்யாணி பிரியதர்ஷன், துல்கர் சல்மானின் 'காந்தா'வில் அவரது நடிப்பை பெரிதும் பாராட்டியுள்ளார்.
16 Nov 2025 6:02 PM IST
'மேங்கோ பச்சா' - கதாநாயகனாக அறிமுகமாகும் சஞ்சித் சஞ்சீவ்...
இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2025 5:45 PM IST
“ப்ரண்ட்ஸ்” படத்தின் 2-ம் பாகத்திற்கு திட்டமிட்டிருந்தோம் - நடிகர் ரமேஷ் கண்ணா
விஜய், சூர்யா, வடிவேலு நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 21 ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
16 Nov 2025 5:19 PM IST
8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சர்ஜா, ரச்சிதா ராம்?
இந்த படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை
16 Nov 2025 5:07 PM IST
“ஒண்டிமுனியும் நல்லபாடனும்” டிரெய்லர் வெளியானது
சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணை பற்றிய ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
16 Nov 2025 4:49 PM IST
மருதமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் சந்தானம்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.
16 Nov 2025 4:42 PM IST









